1502 – கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயண த்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார்.
1812 – லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத் தியது.
– செந்தில்குமார் ரங்கராஜன்