Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில சின்னத்திரை காதல் ஜோடிகளின் சுவாரஸ்ய அனுபவங்கள் – வீடியோ

சினிமாவில் ஜோடியாக நடித்தவர்க ள் நிஜவாழ்க்கையில் ஜோடியாக இணைவார்கள். அதேபோல் சின்ன த்திரையில் ஜோடியாக நடிக்கா விட்டாலும் நிகழ்ச்சி தொகுப்பாள ராக இருப்பவர்கள், செய்தி வாசிப் பாளர்கள் அதே துறையை சேர்ந்தவ ர்களை காதலித்து திருமணம் செய் து கொள்கின்றனர். சில காதல் ஜோ டிகளின் சுவாரஸ்ய அனுபவங்கள்.

பிரஜின் சாண்ட்ரா

சன் மியூசிக் சேனலில் காம்பயராக கலக்கிய பிரஜின், சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொ ண்டவர். முதலில் காதலை சொன் னவர் சாண்ட்ராதானாம்.

பிரஜின் நிகழ்ச்சியைப் பார்த்துவிட் டு காதலை சொல்ல அவரும் சாண் ட்ராவின் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு காதலுக்கு ஓகே சொல்லியி ருக்கிறார். அவர்களுடைய காதல் ஒரு சுபமுகூர்த்த நாளில் சுபமா கியிருக்கிறது. இந்த ஜோடி இப்பொழுது பெரிய திரையில் ஜோடியா க வலம் வர இருக்கிறார் கள்.

மோனிகா சாம்

சன் செய்திகளில் வானிலை அறிக்கை சொன்ன மோனிகா, சன் குழும தொலைக்காட்சிகளில் சினி மா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

புதிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் தனது காதலரை சந்தித்துள்ளார்.

சஞ்சீவ் ப்ரீத்தி

திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் மானாட மயி லாட நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த நேரம். ப்ரீத்தி சின்னத் திரையில் நடித்துக் கொ ண்டிருந்தார்.

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் புகழை அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆட வந்த போது சஞ்சீவுடன் காதலாக மாறியது. இவர் களுடைய காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுபயோக சுப தின த்தில் ப்ரீத்தியை கை பிடித்தார். ப்ரீத்தி இல்லத் தரசியாக இருக்க சஞ்சீவ் இன்னமும் திருமதி செல்வத்தில் செல்வமாக தொடர்கிறார்.

இப்படி மேலும் பற்பல காதல் ஜோடிகள் டிவி பெட்டிக்குள் உலா வந்து கொண்டுதான் உள்ளன . காதலுக்குத்தான் எல்லை இல்லையே.. அது சின்னத்திரை, பெரிய திரை என்று பார்த்தா வரப் போகிறது…!

பிரியதர்ஷினி  கிஷோர்

‘‘சேர்ந்து ஒண்ணா ஒர்க் பண்ணும்போது ஏற்பட்ட ஃபிரெண்ட் ஷிப். பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா அன்பா மாறிக்கிட்டிரு ந்ததை நான் உணரவேயில்ல. ஒருநாள் கல் யாணம் பண்ணிக்கலா மான்னு கேட்டார். அவர் அப்ப டிச் சொன்னதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண் ணணும்னே தெரியல. நான் விழுந்துவிழுந்து சிரித்தேன்.  ‘ம்.. உங்களுக்கு விருப்பம் இருந்தா வீட்ல வந்து பெரிய வங்ககிட்ட பேசுங்க’ என்றேன். பலரும் சொல்ற மாதிரி நாங்க மணி க்கணக்கா ஊர் சுத்து னதும் இல்ல. காதல் மயக்க த்தில் ஒருத்தரை ஒருத்தர் பொய்களைச் சொல்லி ஏமாத்திக்கவும் இல்லை. அவரோட உண்மையான முகம் எனக்குத் தெரிஞ்சு இருந்தது. முதன்முதலா பை நிறைய  சாக்லெட் வாங்கி பரிசளிச்சார். நான் அவரோட பர்த் டேவுக்கு பேண்ட் சர்ட் வாங்கி கிஃப்ட் பண்ணேன். கல்யாணம் முடி ஞ்சிதான் ஒண்ணா வெளியில போனோம்.  பிரசாந்த் நடிச்ச ‘ஜோடி’ மூவி பார்த்தது ஏதோ இப்ப நடந்த மாதிரி இருக்கு. ஆனா பத்து வரு ஷம் ஆகிடுச்சு.’’

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: