Friday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீ அறியா அரியத் தகவல்கள் – 1

நிலவில் வட்ட வடிவப்பள்ளங்கள் இருக்கிறதே, ஏன்?

அஸ்டிராடுகள் என்று அழைக்கப்படும் பாறைகள், வால் நட்சத்தி ரங்கள் போன்றவை கடந்த லட்சம் ஆண்டுகளில், மிக வேகத்தில் சந்திரனில் மோ தியதால் ஏற்பட்ட பள்ளங் கள்தான் இவை ஜென்னி. சந்திரனில் ஒரு கி.மீ குறுக் களவு கொண்ட பள்ளங் கள் சுமார் 50 லட்சத்துக்கும் அ திகமாக இருக்கின்றன. அ தைவிடச் சிறிய பள்ளங்க ள் ஏராளமாக இருக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாததால் இந் தப் பள்ளங்கள் பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் மாற்றம் ஏதுமின் றி, அப்படியே இருக்கின்றன.
உலகிலேயே மிகப்பெரிய ஏரி எது  ?
ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரிதான் இந்தப் பூமியிலே யே மிகப்பெரிய ஏரி விஷ் ணு. இது தான் உலகின் மிகப் பழமையான ஏரியும் கூட! பூமியில் மேலிருக்கும் தண் ணீரில் 20 சதவிகிதம் பைக் கால் ஏரியின் தண்ணீர் என் றால் எவ்வளவு பெரியது என்று பாருங்கள்! ரஷ்யாவி ல் தென் சைபீரியா பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரி, அந்த நாட்டுக்குத் தேவையா ன 90 சதவிகித நீரை வழங் குகிறது. 636 கி.மீ. நீளமும் 80 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் சிறியதும் பெரியதுமாக 300 ஆறுகள் இந்த ஏரிக்குத் தண் ணீரைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.
செஸ் விளையாட்டு எங்கே தோன்றியது ?
செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியாதான். சுமார் 6-ம் நூற் றாண்டில் சதுரங்கம் என்ற பெயரில் விளையாடப்பட்ட விளையாட்டுத்தான் செஸ் வி ளையாட்டாகப் பின்னர் பரி ணமித்தது. பல நாடுகளுக்கும் பரவியது. 15-ம் நூற்றாண்டில் இத்தாலியில் செஸ் விளையா ட் டுக்கான விதிமுறைகள் உரு வாக்கப்பட்டன. இன்று நடை முறையில் இருக்கும் விதிமுறைகள் 19-ம் நூற்றாண்டில் உருவா க்கப்பட்டன.
கஜுராஹோ கோவில்

ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதிற் சுவ ற்றினால் சூழப்பட்டது, ஒவ் வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால் அலங்க ரிக்கப்பட்டிருந்தது. முதலில் அங்கு 80 இந்து கோவில்களு க்கு மேல் இருந்தன அவற்றில் இப்போது 25 மட்டுமே ஓரள வுக்குப் பாதுகாக்கப்படும் நி லையில் உள்ளன, இவை சுமா ர் 20 ச.கி.மீs (8 sq mi) பரப்பள வில் பரவிக் கிடக்கிறன. இன்று , இந்தக் கோவில்கள் மத்திய காலங்களின் பாலியல் வாழ்க் கையை விரிவாக விளக்கிச் சித்தரிக்கும் காரணத்தால் பிர பலமடைந்து இந்திய கட்டடி டக் கலை பாணிகளின் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றன. கஜுராஹோ கிராம த்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அவற்றின் சிறப்பினை எப்போ தோ அறிந்துகொண்டு தங்களால் அதை முடிந்த அளவுக்கு சிறப்பா க வைத்திருந்தனர். 19 ஆம் நூற்றாண்டிலேயே அவை ஒரு ஆங்கி லேயரிடம் சுட்டிக் காட் டப்பட்டது, ஆனால் காடுகள் எல்லா நினை வுச்சின்னங்களின் மீதும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.

 இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: