Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“மன்மத ராசா “சாயாசிங் திருமணம்

திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சாயா சிங், இப்படத்தில் தனுஷூடன் சேர்ந்து இவர் ஆடிய மன்மத ராசா பாட்டை யாரும் இன்றள வும் மறக்க மாட்டார்கள். அந்த ளவுக்கு தனுஷூம், சாயா சிங் கும் சேர்ந்து கலக்கலான ஆட் டத்தை போட்டனர். தமிழ் சினி மாவில் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது ஒரு பாட்டுக்கா வது வந்து தலைகாட்டிவிட்டு போவார். தமிழில் கடைசியாக இவர் அனந்தபுரத்து வீடு என்ற படத்தி ல் நடித்தார். அதன்பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தா ர்.

இந்நிலையில் சாயா சிங்கை திருமணம் செய்ய சொல்லி அவரது பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் தொடர்ந்து மறுத்து வந்த சாயா சிங், இப்போது திருமணத்திற் கு ஓ.கே. சொல்லி விட்டார். திருமணத்திற்கு மகள் சம்மதம் தெரிவித்துவிட்டதால் அவருக் கு ஏற்ற மணமகனை தேடி வருகின்ற னர் சாயாசிங்கின் பெற்றோர். இந்தாண்டு இறுதிக்குள் சாயாசிங்கின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: