Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மே 13, இதே நாளில் . . .

1880 – நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.

1998– இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச்சோதனைகளை மேற் கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.

2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக் குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்ய ப்பட்டார்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply