Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 15, 2012

அஜித்துடன் ஆர்யா

அஜித் குமார் தற்போது பில்லா- 2 நடித்து வருகிறார் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருகுகம் நிலையில், அஜித் புதிய படமொன்றில் நடிக் க விருப்ப‍தாக தகவல் வெளியா கியுள்ள‍து.  இத்திரைப்படத்தை பில்லா படத்தின் முதல் பாகத் தை இயக்கிய விஷ்ணு வர்தனே இத்திரைப்படத்தையும் இயக்கு கிறார். யுவன் சங்கர் ராஜா வின்  இசை மழையில், பில்லா -1 திரை ப் படத்திற்கு பிறகு மூவரும் இப் படத்தின் மூலம் மீண்டும் இணைவதால் (more…)

எனது இந்தியா! (பிண்டாரிகளின் கொள்ளை!)

கூலிப் படைகளைவைத்துக் கொள்ளை அடிப்பதும் கொலை செய் வதும் வரலாறு நெடுக உண்டு. 18-ம் நூற்றாண்டில் வலிமை மிக்க கூலிப் படையாக ஒரு இனமே செயல்பட்டுவந்தது. அவர்களை பிண்டாரிகள் என்று அழைத்தனர். 20 ஆயி ரம் பேருக்கும் அதிகமான பிண்டாரியர், அப்போது மத்தி ய இந்தியாவைத் தங்கள் வசமா க்கி வைத்து இருந்தனர். இவர்களை, கட்டுப் பாட்டுக்கு ள் அடங்காத கொள்ளைக் கூட்டம் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ள் குறிப்பிடுகின்றனர்.  முகலாயப் பேரரசின் (more…)

சிறுவனை கடத்திய காமெடி பீசுகள் – ஓர் உண்மைச் சம்பவம்

‘உள்ளத்தை அள்ளித்தா’ சினிமா படத்தில் நடிகர் செந்தில் கடத்தல் காட்சி ஒன்றில் பணம் கேட்டு மிரட்டுவார். அப் போது, தான் கேட்ட பணத் தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந் து கடைசியில் "ஏம்பா டெம்போல்லா வெச்சு கட த்திருக்கோம்பா கொ ஞ்ச பார்த்து போட்டுக் கொடுங்கடா!" என்று கூறு வார். அதே பாணியில் தினேஷ் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் சிக்கிய வாலிப ர்கள் சிவா, ராஜேஷ் 2 பேரும் சினிமா காமெடி பாணியில் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள் ளனர். ரூ,8 லட்சத்தில் தொடங்கி... 5 லட்சம்... 3 லட்சம்... என இறங்கி வந்த 2 வாலிபர்க ளும் கடைசியாக ரூ.50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தினேசின் தந்தை ஏழுமலை, என்னிடம் (more…)

உங்கள் செல்ல நாய்களுக்கு யோகா – வீடியோ

மனதை மயக்கும் மென்மையான இசை, கை, காலை அசைத்தபடி எஜமானிகளின் மேல் மென்மையாய் அமர்ந்து யோகா செய்யும் நாய்கள் என களை கட்டியிருந்தது அந்த யோகா பயிற்சி மையம். மனிதர்களின் மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை யோகா. இவை இப்பொழுது செல்லப்பிராணிக ளுக்கும் பொழுது போக்காக சிறந்த உட ற்பயிற்சி தரக்கூடியவையாக மாறி வருகிறது. இந்த ஸ்பெசல் யோகாவிற்குப் பெயர் ‘டோகா’. அமெரிக்கா, ஜப் பானில் பிரபலமாகியிருக்கும் இந்த (more…)

மாத விலக்கு சமயத்தில் இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியுமே! என்ற அச்சமா?

நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்ற வைகளோடு அடிக்கடி சிறு நீர் தொற்று கோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறு நீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான். மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண் களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில் (more…)

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள் 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது. 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த (more…)

விஜய லட்சுமி, சில்க் ஸ்மிதாவாக மாறியது எப்படி? – வீடியோ

கனவுக்கன்னி, கவர்ச்சிக்கன்னி, காந்த கண்ணழகி, செக்ஸ் பாம் என்றல்லாம் ரசிகர்களால் அன் புடன் அழைக்க‍ப்பட்ட‍ மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா ஆவார். இவரது இயற்பெயர் விஜயலஷ்மி ஆகும். 1979-ல், சில்க் ஸ்மிதாவை நடிகர் வினு சக்கரவர்த்தி, தனது வண்டிச் சக் கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக் கடை யில் பணிபுரியும் பெண் கதாபா த்திரத்தில் நடிக்க‍ வாய்ப்புகொடுத்தார். இதுவே இவரது முதல் பட மாகும். முதல் திரை ப்படத்தில் நடித்த‍ கதா பாத்திரத்தின் பெயரான சிலுக்கு என்ற‌ அந்த பெயரே இவருக்கு சினிமாவில் நிலை த்துவிட்டது. இவர் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற் றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப் படங்கள் உட்பட சுமார் 450ற்கும் மேற் பட்ட திரைப்படங் களில் நடித்து, தனது காந்த ஈர்ப்பு கொ ண்ட கண்களாலும், தனது இளமை மா றா உடல் அழகாலும் தனது முதல் திரைப் படத்திலேயே (more…