அஜித் குமார் தற்போது பில்லா- 2 நடித்து வருகிறார் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருகுகம் நிலையில், அஜித் புதிய படமொன்றில் நடிக் க விருப்பதாக தகவல் வெளியா கியுள்ளது. இத்திரைப்படத்தை பில்லா படத்தின் முதல் பாகத் தை இயக்கிய விஷ்ணு வர்தனே இத்திரைப்படத்தையும் இயக்கு கிறார். யுவன் சங்கர் ராஜா வின் இசை மழையில், பில்லா -1 திரை ப் படத்திற்கு பிறகு மூவரும் இப் படத்தின் மூலம் மீண்டும் இணைவதால் கோடம்பாக்கத்தில் இப் போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இன்னும் பெயர் அறி விக்கப்படாத இத்திரைப் படத்தில் அஜித்துடன் இன்னொரு
கதா நாயகன் ஆர்யா நடிக்க இருக்கி றார். இத்திரை ப்படத்தை சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார்
மேலும் இத்திரைப்படத்தின் கதா நாயகியாக நயன்தாரா, அஜித்துக் கு ஜோடியாக நடிக்கிறார். ஆர்யா வுக்கு ஜோடியாக நடிக்கும் இருக் கும் கதாநாயகி டாப்ஸி அல்லது வேறு ஒரு முக்கிய கதாநாயகி யின் பெயர் பலமாக அடிபடுகி றது. இத்திரைப்படத்தில் நடிக்க துணை நடிகர்களின் தேர்வும் தொ டர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இம் மாத இறுதியில் இப்படத்தின் படப் பிடிப்புகளை தொடங்க விருப்ப தாக கோடம்பாக்க வட்டாரங்க ளில் பேச்சு அடிபடுகிறது.