Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள்

1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.

1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடு தலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

1948 – இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெப னான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.

1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.

1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலி த்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தை கள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய் யப்பட்டனர்.

2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெய ரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply