போக்குவரத்து மிகுந்த சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒருவர், சாலையில் செல்லும் ஒரு காரை தாண்டி சென்றும், அடுத்த காரை முந்திச் செல்ல முற்படும்போது எதிர்பாராத விதமாக அந்த காரின் பக்கவாட்டில் இவ ரது மோட்டார் சைக்கிள் இடித்து விட, நிலை தடு மாறி பைக் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புவே லியில் மோதி விபத்துக் குள்ளாகும் நேரடி காட்சி இது. இக்காட்சியை இவர் எந்த காரை முந்திச்சென் றாரோ அக்காரில் இருந்தவர்கள் வேடிக்கையாக சாலையை படம் பிடித்துக்கொண்ருக்கையில் தற்செயலாய் நடந்து இந்த விபத்து அதி ல் பதி வாகியுள்ளது. மேலும் விபத்துக் குள்ளானவரை பின்னால் வந்த வாகனங்களில் வந்தவர்கள் தனது வாகனங்களை நிறுத்தி விட்டு, அவரை மருத்துவ மனையில் சேர்க்க கைபேசி மூலமாக தகவல் தரும் காட்சியும் இதில் பதிவாகியுள்ளது
செய்தி – விதை2விருட்சம்