தனித்தமிழின் தனித்துவத்தை கெடுக்கும் தமிழனாக இருந்தாலும், பிறமொழி மோ கம் கொண்டு, தமிழை மறக்கும் தமிழ னாக இருந் தாலும் சரிர தனது தாய் மொழி தெரியாதவன் எந்த மொழியில் பேசினா லும் அதிலும் அரைகுறையாக தான் இருப் பவனானாலும் சரி, பிற மொழிகளை தமி ழுடன் கலந்து தமிழின் இனிமையை கெடு த்து, பிற மொழியை கெடுக்கும் தமிழனாக இருந்தாலும் சரி. அவன் முகத்தில் காரி துப்பி விடு! உண்மைத் தமிழா!. என்று ஆவேசமாக உலக நாயகன் கமலின் பேச்சு அடங்கிய காணொளி (வீடியோ) இது!