Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிரைக் கொல்லும் பாராசிட்ட‍மால்

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந் தை உட்கொண்டுவரும் ஆட்க ளுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தி ன் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்.

படிப்படியாக உடலில் சேர்ந்தா லும்கூட மருந்தின் அளவு கூடிப் போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவு செய் துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந் தை உட்கொள்கிறோம் என்ப தை பலர் உணராமலேயே இருந் துவிடுகின்றனர் என்று அவர்க ள் கூறுகிறார்கள்.

ஒரு தடவையில் மருந்தின் அள வு கூடிப்போவதை கண்டு பிடிப் பதென்பதைவிட படிப்படியாக உடலி ல் மருந்தின் அளவு கூடிப்போ வதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்து வந்துள்ள து.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply