Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணின் உணர்ச்சிகளை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து

தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்து விடு வது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமா கவும் அமைய கொஞ்சம் மெனக்கெ டத்தான் வேண்டும். உறவுக்கு முந்தை ய விளையாட்டுக்கள் உங்கள் துணை யை உற்சாகப்படுத்தும். அது இறுகலா ன மனதைக்கூட இளகச்செய்யும் என் கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம் பத்ய வாழ்க் கையில் உற்சாகத்தை ஏற்படுத்து ம் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனை களை படியுங்களேன்.

உற்சாகப்படுத்துங்கள்

வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்தி ருக்கும் நேரத்தில் வரவேற்ப ரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங் கள் படுக்கை அறையில் அலங் கரிக்கபட்ட படுக்கை இருந்தா லும் ஹாலில் சின்னதாய் இரு க்கும் ஷோபாவில் நெருக்கமா ய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட் டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன் விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.

சின்ன சின்ன விளையாட்டு

கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு ம். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும் பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சா கம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக் கிப் போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டி விடு வது போன்ற உற்சாக மான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.

குளுமையான பாத்டப்

கோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார் ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களை யும் காதல் மூடுக்கு கொ ண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களி டம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள்.

நாவினால் வருடுங்கள்

பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெ ளிப்படுத்தும். அதேபோல் உங் கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உப யோகிக்கலாம். உங்கள் துணை யின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினா ல் வருடலாம். இது அதிக கிள ர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத் து, உதடு என நாவினால் மென் மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.

கவிதை பேசும் கைகள்

உங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவ தன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சிய டையக்கூடும். இது போன்ற முன் விளையாட்டுக்கள் உங் கள் துணையை உற்சாக மூட் டுவதோடு செக்ஸ் வாழ்க் கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply