1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்கள், இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
– செந்தில்குமார் ரங்கராஜன்