Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 18, 2012

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என் றுதான் பெற்றோர் பார்க்கின்றன ர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆன து. தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற் போதுள்ள ஜோதிடர்கள் பிரதான மாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திரு மணம் செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் (more…)

உங்கள் அருகில் இல்லாத காதலி / மனைவிக்கு முத்த‍ம் தர, புதியதோர் பரிணாமம் – வீடியோ

அதி பயங்கரமாக வ‌ளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இன்றைய உல கம் சுருங்கிக் கொண்டே வருகிறது. உங்கள து காதலி அல்ல‍து மனைவி யை விட்டு நீங்கள் வெளி நாட்டி லோ அல்ல‍து வெளியூரிலோ இருப் ப‍வரா? கீழே உள்ள‍ வீடியோவை பார்த்த‍பின் உங்கள் மனைவி அல்ல‍ து காதலி அருகில் இல்லையென்றால், (more…)

நித்தியானந்தாவின் சூப்ப‍ர் காமெடி (பகுதி 3) – வீடியோ

நித்தியானந்தாவின் சூப்ப‍ர் காமெடி (பகுதி 3) என்ற தலைப்பில், நித்தியானந்தாவை  மதுரை ஆதினமாக நிய மித்ததையும், அவரது பேட்டி யையும் மிகவு ம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை யாகவும்  தொகுத்து பெரியார் டிவி. வெளியிட்டுள்ள‍து கீழுள்ள‍ வீடியோவை பார்த்து சிரியுங்கள், ரசியுங்கள்  அப்ப‍டியே (more…)

திரை விமர்சனம்: வழக்கு எண் : 18/9

வழக்கு எண் மூளையைத் தீட்டி உழைப்பை விதைத்து எடுக்கப் பட்ட படம். மிக எளிமை யான கதை. வறுமையில் உழலும் குடும்ப த்திலிருந்து ஒரு சிறுவன் குடும்பத்தின் வறு மையைப்போக்க படிப் பைப் பாதியில் விட்டுவிட்டு வெளி மாநிலம் சென்று முறு க்குக் கம்பெனியில் வேலை க்குச் சேர்ந்து அப்பா அம்மா வின் வறுமையையும் கட னையும் அடைக்கப் படாதபாடுபடுகிறான். (குழந்தைத் தொழிலா ளர்களின் கொத்தடிமைத்தனங்களை இவ்விடத்தில் சித்தரித்திருக் கிறார். இங்கு எதை ஒழிப்போம் என்று சொல்கிறார்களோ அதை ஒரு போதும் ஒழிக்கவே மாட்டார்கள். அதைத்தான் இயக்குநர் இங் கு காட்சிகளின் வழியே அதன் (more…)

த‌னது மரணத்தை முன்ன‍ரே கணித்து சொன்ன‍ சிறுமி

நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா கிளம்பு வதற்கு முன்பு தனது தோழிகளிடம் நான் உங்க ளைப் பார்ப்பது இது தான் கடைசி என்று ஜோக்கடித் துள்ளார். ஆனால் அது உண்மையாகி வி ட்டது வருத்தத் திற்குரியது. நேபாள விமான விபத்தில் குழந் தை நட்சத்திரம் தருணி சச்தேவ் மற்றும் அவரது தாய் கீதா சச்தே வ் உள்பட 15 பேர் பலியாகினர். தருணி சுற்றுலா கிளம்பும் முன்பு தனது நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். அப் போது தான் நேபா ளம் மற்றும் (more…)

மே 18, இதே நாளில் . . .

1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது. 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது. 1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். 2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது. 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் (more…)

அழகு குறிப்பு : சடை அழகு!

ஒவ்வொரு பெண்ணிற்கு ஒவ் வொரு வடிவ முகம். சிலருக்கு நீள முகம். சிலருக்கு உருண் டை முகம், சிலருக்கு இதய வடிவ முகம். ஒவ்வொருவரும் தங்களின் முக அமைப்பிற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் போட வே ண்டும். அப்பொழுதுதான் அது பாந்தமாய் பொருந்தி வரும். எந் த முகத்திற்கு எந்த வகையான தலை அலங்காரம் ஏற்றது என் று ஆலோசனை கூறுகின்றனர் பிரபல (more…)

ஆனந்த விகடன் Vs. “ஹாய்” மதன்

ஆனந்த விகடனில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவ ர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ். பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்த வர் மதன். அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தா ளராக உயர்த்தின. ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர் வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார். இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden hand shake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார். ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டு ம் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த