நித்தியானந்தாவின் சூப்பர் காமெடி (பகுதி 3) என்ற தலைப்பில், நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக நிய மித்ததையும், அவரது பேட்டி யையும் மிகவு ம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை யாகவும் தொகுத்து பெரியார் டிவி. வெளியிட்டுள்ளது கீழுள்ள வீடியோவை பார்த்து சிரியுங்கள், ரசியுங்கள் அப்படியே கொஞ்சம் யோசியு ங்கள் தோழர்களே! தோழிகளே!