1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.
1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1974 – சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1991 – ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒரு சேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
– செந்தில்குமார் ரங்கராஜன்