Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 19, 2012

மாற்றான் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்தவனை தண்டிக்கும் காட்சி – வீடியோ

அகலிகை என்றொரு பேரழகியை தேவே ந்திரன் என்பவன் மணக்க‍ நினைத்தான் ஆனால் தேவேந்திரனால் அந்த பேரழகி யை மணக்க‍ முடியவில்லை. அந்த பேரழ கியை (more…)

காதலிக்க‍ அழகு மட்டும்போதாது கொஞ்ச அறிவும் வேண்டும்.

அழகுடன் அறிவும் அவசியம்..!! பெண்களுக்கு பிடித்த அம்சங்க ள் இன்னதுதான் என்று யாராலு ம் கண்டுபிடிக்க முடியாது. முக் கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரி ந்து கொள்ள முடியாது. ஆண்க ளின் எந்த அம்சம் கவர்ச்சி கரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒவ் வொருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிப்பார்கள். எது மாதிரி யான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த (more…)

எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் கால்சியம் உணவு

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட் கார்ந்த நிலையிலேயே வேலை பார் த்தல், கால்சியம் சத்துக் குறைபா டான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.   எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கி றார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்ற ங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான (more…)

“நா அவ்வ்வ்ளவு அழகாவா இருக்கே!” – நடிகை ஸ்ரேயா

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்த‌ ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து, இளம் நாயகிகளின்  வர வால் தனது மார்க்கெட் சரிந்துள்ள‍ தைப் பற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது;- அதிர்ஷ டம் என்பது நடிகைகளு க்கு ரொம்ப முக்கியம். அந்த அதிர்ஷம் எனக்கு அடித்த‍தால், நிறைய படங்களில் நடித்து புகழ்பெற்றதோடு பல பெரிய ஹீரோக்களுடன் ஜோடியும் சேர்ந் தேன். இப்போது எனக்கு நேரம் சரி யில்லை ஆனால் மீண்டும் எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக் கை உள்ளது.  அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது. அண்மை யில்  சேலை, தாவணி போன்ற (more…)

திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்யும் முன் கவனிக்க‍வேண்டிய விஷயங்கள்

இந்தக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கூட எளிதில் கிடைத் து விடுவார்; ஆனால் திருமண மண்டபம் கிடைப்பதுதான் குதி ரைக் கொம்பாக இருக்கிறது. சமீ பத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே, இரு ந்த போர்டில் ஏறத்தாழ இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் அனைத்து முகூர்த்த நாட்களுக்கு ம் அந்த மண்டபம் புக் ஆகி இருந் ததைப் பார்க்க முடிந்தது. இன்று திருமண மண்டபங்களுக்கு நல்ல கிராக்கி சார்! சினிமா தியேட்டர்களை இடித்துவிட்டு ஒன்று ஷாப் பிங் வளாகம் கட்டுகிறார்கள்; அல்லது (more…)

சமையலுக்கு பயன்படும் ப்ரெஷர் குக்க‍ர் எப்ப‍டி இயங்குகிறது தெரியுமா?

உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற பிரஷர் குக்கரைப் பற் றி. ரொம்ப எளிமையான, அதே சமயம் ரொம்ப ரொம்ப உபயோக மான பாத்திரம் இது.பிரஷர் குக்க ரின் வேலை அரிசி, பருப்பு, காய் கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும். அதுக்காக நீராவியை , அதாவது வாயு வடிவத்தில் இரு க்கிற தண்ணீரைப் பயன்படுத்துகி றது குக்கர். உணவுப் பொருள்க ளை வேகவைக்கிறதுக்கு நமக்கு குக்கர் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீ ர் ஊற்றி, அதில் அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத் தாலே போதும், எல்லாம் தானாக வெந்துவிடும். ஆனாலும், (more…)

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனை

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சா ரம் தயார் செய்து அதன் மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட் ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்பு களை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் (more…)

மே 19, இதே நாளில் . . .

  1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள். 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய (more…)