Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணையத்தில் 60 விநாடிகளில் எந்த மாதிரியான செயல்முறைகள் நடைபெறுகின்றன? – வீடியோ

இணையத்தில் 60 விநாடிகளில் (ஒரு நிமிடத்தில்) நடைபெறும் செ யல்களை இன்டல் நிறுவன ம் வீடியோ வடிவில் வெளி யிட்டுள்ளது. இன்டல் நிறுவ னம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகளில் சில இங்கே வெளியிட்டு இருக் கிறோம். 60 விநாடிகளில் 1,00,000 டுவிட்டுக்கள் வெ ளியாகின்றது. அதே 60 வி நாடிகளில் 47,000 அப்ளி கேஷன்கள் தர விறக்கம் செய்யப்படுகின்றது. அதே 60 விநாடிகளில் 30 மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய வீடியோ க்கள் யூ டியூப்பில் தர வேற்றப்படுகின்றது, அதே  60 விநாடிகளில் 47000 அப்ளிகேஷன்கள் தர விறக்கம் செய்யப்படுகின்றது. மேலும் உலக இணைய பயன் பாட்டில் இதே 60 விநாடிகளில் 2,30,000 டிவி டி டேட்டா ட்ரான்ஸ்பர் அளவு நடப்ப‍தாக இன்டல் நிறுவனம் தனது வீடியோவில் வெளியிட்டுள்ள‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: