Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தோசையின் வரலாறு

தோசைக்கு ஏன் தோசைன்னு பெயர் வச்சாங்கன்னு தெரியுமா? முதலில் ‘மாவை ‘ கல்லுல ஊத்துரப்ப “சை” என்று ஒரு சவுண்ட் வரும்;

இரண்டாவது தடவை அதை திருப்பி போடுறப்ப இன்னொரு “சை ” என்று சவுண்ட் வரும்;

எனவே ரெண்டு “சை” வரும் ….. ஹிந்தில “தோ” என்றால் ‘ரெண்டு’ …. எனவே ரெண்டு “சை”= தோசை..

no..no dont cry…. கண்ண தொடச்சுங்க. 🙁

(என் முகநூல் நண்பன் கடித்த‍து)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: