தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்த ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து, இளம் நாயகிகளின் வர வால் தனது மார்க்கெட் சரிந்துள்ள தைப் பற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது;- அதிர்ஷ டம் என்பது நடிகைகளு க்கு ரொம்ப முக்கியம். அந்த அதிர்ஷம் எனக்கு அடித்ததால், நிறைய படங்களில் நடித்து புகழ்பெற்றதோடு பல பெரிய ஹீரோக்களுடன் ஜோடியும் சேர்ந் தேன். இப்போது எனக்கு நேரம் சரி யில்லை ஆனால் மீண்டும் எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக் கை உள்ளது. அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது. அண்மை யில் சேலை, தாவணி போன்ற பாரம்பரிய ஆடைகளை உடுத்துக்
கொண்டு புகைப்படங்கள் பல எடுத் துப் பார்த்தபோது, நான் அவ்வளவு அழகாக இருந்தேன். என்று நானே வியந்தேன். அதுமட்டுமல்ல நிறைய பேரிடம் அந்த புகைப்படங்களை பார்த்து நீ எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய் இவ்வளவு அழகை நீ இத்தனை நாள் எங்கேதான் ஒளித்து வைத்திருந்தாயோ என்று வியப்புடன் பாராட் டினார்கள். தெலுங்கு படத்தில் அறிமுகமான போது எப்படி இருந்தே னோ அப்படித்தான் இப்போதும் இருக் கிறேன்.