Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மே 19, இதே நாளில் . . .

 

1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

1536 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி “ஆன் பொலெயின்” வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள்.

1961 – சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.

1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

– செந்தில்குமார் ரங்கராஜன்

 

Leave a Reply