Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அட! முகநூலில் (facebook) நம்ம‍ உலகநாயகன் கமல்ஹாசன்!!

கமல்ஹாச‌ன் பெயரில் முகநூலில் (ஃபேஸ்புக்கிள்) பல கணக்குக ளை இருப்ப‍தால், கமலின் உண் மையான அக் கொண்ட்  எது என் பது தெரியாமல் ரசிகர்கள் பெ ரிய குழப்பத்தில் இருந்துவருவ தை அறிந்த கமல், பேஸ்புக்கில் தனது பெயரில் புதியதாக அக் கொண்ட் ஓப்ப‍ன் செய்து, அதில், ” வண க்கம். நான் ஃபேஸ் புக்கில் இல்லாதது பற்றி பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். நான் வந்தத ற்குப் பின் அது நான் தானா? என்ற சந்தேகம் இருந்தது. இது என்னுடைய தனிப்பட்ட அக்கவுண்ட். உங்களுடன் பேசுவதற்காக என்னால் ஆரம்பிக்க‍ப்பட்ட‍து. என் உயிரினும் மேலான எனது ரசிகர்களான உங்களுக்காகத் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பிற‌ நண்ப ர்களும் என் பெயரில் நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அது அவர்கள் நடத்துவது. அது வேறு இது வேறு . நான் உங்களுக்காக ஆரம்பித்தது தான் இந்த அக்க வுண்ட். நான் உங்களுக்காக ஆரம்பித் தது தான் இந்த அக்கவுண்ட் https://www.facebook.com/kamalhaasan.theofficialpage

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: