Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனக்கு "அதுதான்" அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது – ஸ்ருதிஹாசன்

“3” படத்தில் தனுஷுடன் இணைத்து பேசப்பட்ட‍ ஸ்ருதிஹாசன், இதற்கு முன், சித்தார்த்தை, ஸ்ருதி காதலிப்பதாகவும், இத னால் ஏற்பட்ட‍ நெருக்க‍த்தால், இருவரும் தனியாக ஹைதரா பாத்தில் தனி வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகவும் வதந்தி கள் தீயென  பரவியது. இது போன்ற வ‌தந்திகளுக்கு பதிலளி த்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறியிருப்பதாவது:

சித்தார்த், தனுசுடன் என்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது முட்டாள்தனமானது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள் ளேன். எங்களுக்குள் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே உள்ளது. இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிப்பது இல் லை. எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. எனக்கு எல்லாமே சினிமாதா ன். தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய பட த்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இசை ஆல்பம் உரு வாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதுதான் எனக்கு அமைதி யையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.

Leave a Reply