Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

+2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை அள்ளிய நாமக்க‍ல்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாணவி சுஷ்மிதா, 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார், கார்த்திகா மற்றும் மணி கண்டன் ஆகிய மூவரும் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

அதே நாமக்கலை சேர்ந்த மகேஸ்வரி, பிரபாங்கரி ஆகிய இருவர் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டு ள்ளனர்.

செய்தி – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: