Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 23, 2012

+2 தவறிய மாணவ மாணவிகளுக்கான தன்ன‍ம்பிக்கை வரிகள்

நேற்றைய தினம் +2 தேர்வுகள் வெளி வந்தது. நாமக்க‍ல் மாவட்ட‍த்தை சேர்ந்த 6 பேர் முதல் மூன்று இடங்க ளை பகிர்ந்து கொண்டனர். இந்த வரு டமும் மாணவர்களை விட மாணவிக ளே அதிக  எண்ணிக்ககை யில் தேர்ச்சி பெற்றுள்ள‍னர். தேர்ச்சி (வெற்றி) பெற்ற‍வர்களை பற் றி பேசுவதை விட தோல்வி அடைந் தவர்களுக்கு தன்ன‍ம்பி க்கை வளர்க்கும் விதமாக (more…)

உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த‍ "தமிழ்" மாணவன்

ரோகன் சம்பத் என்ற தமிழ் மாணவன் தான் உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவன். ஆம் ஐ சி எஸ் ஈ ( ICSE ) என்னும் தேர்வில் உலக அளவில் 99.5% சதவிகிதம் பெற்று அமெரிக்கா வில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் யூ னிவர்சிட்டியில் இடம் கிடைத்தி ருக்கிறது. இவரின் பெற்றோர் தமிழகத்தில் இருந்து பிழைப்புக் காக மும்பாய் சென்று பின்பு பூனே வழி யாக துபாய் சென்று 18 வரு டங்களுக்கு முன் செட்டில் ஆனவ ர்கள். இந்த மாணவன் இந்த மா ர்க்கை எடுக்க டியூஷன் வைக்கவி ல்லையாம். டியூஷன் வைத்தால் தன் ஆசிரியருக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்று தானாக வே படித்து இந்த இடத்தை அடை ந்திருக்கிறான். இவன் தாயார் கூறுகிறார் நான் அவனின் படிப்பில் கவலை கொண்டாலும் இவன் இரவு வெகு நேரம் விழித்திருந்து (more…)

ஓடிப்போன அனன்யா, ஆடிப்போன குடும்பத்தினர் — வீடியோ

நாடோடிகள் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனன்யா, தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்தார். பின் இவரது பெற்றோர் இவருக்கு மாப்பிளை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் தொழிலதிபர் ஆஞ்ச்சேயலு என்ப வருடன் நிச்ச‍யதார்த்த‍ம் நடை பெற்ற‍து. ஆனால் நிச்ச‍யம் நடந்த ஒரே வாரத்தில் ஆஞ்ச்நேயன் மீதி திருமண மோசடி புகார் ஒன்றினை (more…)

சேலம் பற்றிய சில அரியத் தகவல்கள்

* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்ச மலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்ப ட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேல மானதாகச் சொல்வதுண்டு.   * சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டு வது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடு படும் தொழிலாளர்கள் அதிகம்.   * கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறிபோட்டு நெய்வார்கள். வெள்ளி ப் பட்டறை, செயற்கை ஆபரணக் கல் தொழிற்சாலைகளில் (more…)

த‌னது குழந்தையை இயங்கும் சலவை எந்திரத்தினுள்ளே அமர வைத்த "முட்டாள் தந்தை" – வீடியோ

க‌டந்த 11ஆம்தேதி, பொது சலவை இயந்திர நிலையத்தில், ஒரு பெற் றோர், தங்களது குழந்தையுடன் துணிகளை சலவைக்கு போட வந்தனர். துணி சலவை வேலை முடியும் வரை, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தந் தைக்கு  ஏற்பட்ட‍ விபரீத புத்தியா ல், அங்கு காலியாக இருந்த ஒரு சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, அதில் குழந்தையை அமர‌ வைத்து, வேடிக்கை காட்ட முனைந்தார். அச்சமயத்தில் (more…)