Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓடிப்போன அனன்யா, ஆடிப்போன குடும்பத்தினர் — வீடியோ

நாடோடிகள் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனன்யா, தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்தார். பின் இவரது பெற்றோர் இவருக்கு மாப்பிளை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் தொழிலதிபர் ஆஞ்ச்சேயலு என்ப வருடன் நிச்ச‍யதார்த்த‍ம் நடை பெற்ற‍து. ஆனால் நிச்ச‍யம் நடந்த ஒரே வாரத்தில் ஆஞ்ச்நேயன் மீதி திருமண மோசடி புகார் ஒன்றினை காவல்நிலையத்தில் அனன் யாவின் பெற்றோர் கொடுத்த‍னர். அப்புகாரில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, தற்போது விவாகர த்து வழக்கு நிலுவையில்  இருப்ப‍தாகவும், அதை மறைத்து, எங்கள் பெண் ணை திருமணம் செய்து கொள்ள‍ விருப்ப‍தாகவும் புகாரில் தெரிவித்தார். ஆனால் நடிகை அனன்யா வோ, ஆஞ்சநேயன் தன க்கு ஏற்கெனவே திருமணம் ஆனதையும் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்ப‍தையும் தன்னிடம் தெரிவித்து விட்டதாகவு ம் பேட்டியளித்தார். சிறிது நாளிலேயே த‌ன்னை ஆஞ்சநேயன் வஞ்சிவிட்ட‍தாக ஆஞ்ச நேயன் மீது குற்ற‍ம் சாட்டினார்

ஆனால் அனன்யாவின் நிலைமை தற்போது என்ன‍ தெரியுமா? கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள்

செய்தி – விதை2விருட்சம்
வீடியோ யூடியூப்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: