Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது குழந்தையை இயங்கும் சலவை எந்திரத்தினுள்ளே அமர வைத்த "முட்டாள் தந்தை" – வீடியோ

க‌டந்த 11ஆம்தேதி, பொது சலவை இயந்திர நிலையத்தில், ஒரு பெற் றோர், தங்களது குழந்தையுடன் துணிகளை சலவைக்கு போட வந்தனர். துணி சலவை வேலை முடியும் வரை, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தந் தைக்கு  ஏற்பட்ட‍ விபரீத புத்தியா ல், அங்கு காலியாக இருந்த ஒரு சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, அதில் குழந்தையை அமர‌ வைத்து, வேடிக்கை காட்ட முனைந்தார். அச்சமயத்தில் சலவை எந் திரத்துள் குழந்தையை அமர வைத்ததும், சலவை எந்திரத்தின் தானி யங்கி கதவு மூடிக்கொண்டு, இயந்திரம் இயங்க‌ ஆரம்பித்து விட்டது. பின்புதான், தான் செய்து முட்டாள் தனமாக விபரீதத்தை உணர்ந்த பெ ற்றோர்கள் கதறி துடித்தனர். அங்கி ருந்த சலவை இயந்திர பணியாளர் களின் துணைகொண்டு, மின் இணைப்பை துண்டித்து, குழந்தை யை சலவை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுத்து உயிருடன் மீட் ட‍னர். சிறு சிறு காயங்கள் மட்டும், குழந்தை க்கு ஏற்பட்டிருந்தன.

இச்சம்பவம் அமெரிக்காவில் நடந்த  இந்த விபரீத விளையாட்டை கீழே உள்ள‍ வீடியோவை காணுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: