Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

+2 தவறிய மாணவ மாணவிகளுக்கான தன்ன‍ம்பிக்கை வரிகள்

நேற்றைய தினம் +2 தேர்வுகள் வெளி வந்தது. நாமக்க‍ல் மாவட்ட‍த்தை சேர்ந்த 6 பேர் முதல் மூன்று இடங்க ளை பகிர்ந்து கொண்டனர். இந்த வரு டமும் மாணவர்களை விட மாணவிக ளே அதிக  எண்ணிக்ககை யில் தேர்ச்சி பெற்றுள்ள‍னர்.

தேர்ச்சி (வெற்றி) பெற்ற‍வர்களை பற் றி பேசுவதை விட தோல்வி அடைந் தவர்களுக்கு தன்ன‍ம்பி க்கை வளர்க்கும் விதமாக பேசி, அவர்கள் மனதளவில் சோர்ந்து போகாதிருக்க‍வே இந்த பதிவு

+2 தேர்வில் தோல்வியடை ந்தவர்கள், த‌மது எதிர்காலத் தை அது தான் தீர்மானிக்கும் என்று மாணவ மாணவிகள் உணர்ந்து கொண்டு.. மனம் தளராது, தன்ன‍ம்பிக்கை யையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள‍ வேண் டும்.

அவர்களுக்காக ஒரு சில பிரபலங்களின் கருத்துக்கள் அடங்கிய‌  சிற்சில புகைப் படங்களை கீழே வெளியிட்டுள்ளேன்.

vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: