Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 24, 2012

பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம் என்ன?

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரண ம் என்ன? என்று ஓட்டெடுப்பு நடத்தி னோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்! ஓட்ட ளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவி த்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடைதான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இட ங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார் கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வை க்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய (more…)

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக (more…)

ருத்ராட்சம் அணிவது பற்றி . . . . .

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம். செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருக ன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக (more…)

சின்ன‍த்திரையில் மீண்டும் கலக்க வருகிறார் சொர்ணமால்யா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி பக்கம் சொர்ணமால்யாவைக் காண முடிகிறது. எங்கிருந்து அவரது டிவி வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பித்ததோ அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் ஒன்றில்தான் தற்போது தலைகா ட்ட ஆரம்பித்திருக்கிறார் சொர்ணமால்யா . சன் டிவியில் தங்கம், தங்கம் என்று ஒரு டிவி தொடர் ஒளிபரப்பாகிறது. ரொம்ப நாட்களாக ஓடிக் கொண்டுள்ள இந்தத் தொடரை ஆரம்பத்தில் படு சீரியஸாக காட் டி வந்தனர். சீரியஸான முகங்கள், சீரிய ஸான சண்டைகள், சீரியஸான வசனங் கள் என ஓடிக் கொ ண்டிருந்தத் தொடரை திடீரென காமெடியாக்கி விட்டனர். வரு டக் கணக்கில் (more…)

தாம்பத்திய வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்க‍ . . .

காதலர்கள் மணிக்கணக்கில் ஸ்வீட் நத்திங்ஸ் பேசுவார்கள். அதே சமயம் திருமணம் ஆன தம்பதியர் அதுபோல பேசுவார்க ள் என்று கூற முடியாது. திருமண ம் ஆன மறுநாள் தொடங்கியே அவர்களுக்கு குடும்ப பொறுப்புக ள் வந்து விடும். இருவரும் பேசிக் கொள்வதற்கு தனியாக சில மணிநேரங்களைக்கூட ஒதுக்க முடியாத அளவிற்கு சுமைகள் கூடி விடும். எனவே தம்பதியர் தங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி பேசுங்கள். அப்பொழுதுதான் (more…)

பள்ளி மாணவியாக ஹன்சிகா

பள்ளிக்கூட மாணவியாக வலம் வரப்போ கி றவரும், உங்கள் மனங்களை கவர்ந் தவரும் சின்ன‍க் குஷ்பு என்று அன்போடு உங்களால் அழைக்க‍ப்படுபவருமான நடி கை ஹன்சிகா தான். அவர், சூர்யா நடிக்க‍ ப்போ கும் சிங்கம் 2-ல் பள்ளி மாணவியாக வேடமேற்று நடிக் க‍ப்போகிறார். இல்லை இல்லை பள்ளி மாணவியாகவே மாறப் போகிறார். ஆம்! இதற்காக தனது கொழு கொழு உடலை இளைக்க‍ வைத்து பள்ளி மாணவி போல அதாவது ஒரு சிறுமியாகவே மாற பகீரத முயற்சிக ள் மேற்கொண்டு (more…)