Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பள்ளி மாணவியாக ஹன்சிகா

பள்ளிக்கூட மாணவியாக வலம் வரப்போ கி றவரும், உங்கள் மனங்களை கவர்ந் தவரும் சின்ன‍க் குஷ்பு என்று அன்போடு உங்களால் அழைக்க‍ப்படுபவருமான நடி கை ஹன்சிகா தான். அவர், சூர்யா நடிக்க‍ ப்போ கும் சிங்கம் 2-ல் பள்ளி மாணவியாக வேடமேற்று நடிக் க‍ப்போகிறார். இல்லை இல்லை பள்ளி மாணவியாகவே மாறப் போகிறார். ஆம்! இதற்காக தனது கொழு கொழு உடலை இளைக்க‍ வைத்து பள்ளி மாணவி போல அதாவது ஒரு சிறுமியாகவே மாற பகீரத முயற்சிக ள் மேற்கொண்டு வருவதாக கோடம்பாக்க‍ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன•

– vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: