Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டெங்கு காய்ச்சல்

தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

1.இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவ கிறது (பெண் கொசு மட்டு மே)

2.இந்த கொசு பகலில் கடி க்கும் பழக்கம் உடையது.

3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே முட்டையி டும்.

4.இவை தவிர கழிவு நீரிலோ சாக்கடையிலோ முட்டை இ டாது

5.எனவே டெங்குவை ஒழிக்க கொசு மருந்து அடிப்பதோ, சா க்கடையை சுத்தம் செய்வ தோ பலன் தராது

6.வீட்டை சுற்றிலும் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட் டில் கள், தேங்காய் ஓடுகள், உரல்,பழைய காலணிகள், பொருட் கள் எது வாயினும் அதில்தேங்கியுள்ள சிறதளவுநீரை முழுவது மாக வெளி யேற்றினால்மட்டடுமே டெங்குவை தடுக்க முடியும்.

7. உங்கள் வீடு மட்டிலும் இதை செய்தாலே உங்கள்குழந்தைகளை காப்பாற்றமுடியும், ஏனெனில் இந் த கொசு, மற்றகொசுக்களைபோல வெகு துரம் பறக்க முடியாது! உங் கள் வீட்டில் உற்பத்தியாகும்கொசு மட்டுமே உங்கள் குழந்தைக்கு ஆபத்து வரவழைக்க முடியும், மறந்துவிடாதீர்கள்!

8. டெங்கு அனைவரையும் தாக்கி  னாலும் குழந்தைகளுக்கு மட்டு மே ஆபத்தானது.30% குழந்தைகள் மிக ஆபத்தை நெருங்கலாம்

9.மிக முக்கியமானது *** பாதிக்கபட்ட , காய்ச்சல் உள்ள குழந்தைகள், மீண்டும் அது போன்ற கொசுக்களால் கடிக்கப்ப டும்போது மட்டுமே ஆபத்தான நில மையை அடையும். இல்லயேல் அது சாதாரண காய்ச்சலாகவே முடியும்!

10.எனவே பாதிக்கப்பட்ட குழந்தைக ளை கொசுவலையிட்டு பாதுகாத்தல் மிக மிக முக்கியம்

இந்த செய்திகளை குழந்தை வைத்திருக்கிற அனைவருக்கும் தெரி ய படுத்துங்கள.

– முகநூல் நண்பர்களால் பகிரப்பட்ட‍ தகவல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: