பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்டத்தில் படாமல் அந்தரத்தி ல் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசய ம். சவுதி அரேபியா வில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது. அந்தரத்தில்! தொங்கிக் கொண்டிருக் கும் இந்த பாறையில்
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் அதா வது 1989 ஆம் ஆண்டு இந்த அதிசயப் பாறையின் பின்புறத்திலிருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான் . இன்றும் கூட அந்த சுடப்பட்டவரின் உடலிலி ருந்து சிதறிய இர த்தம் உறையாமல் அப்படியே உள்ளது.
இந்த அதிசயப் பாறையின் மற்றொரு அதிசயம் என்னவென்றால், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இது மேலும் கீழுமாக அசைவதாகவும் ஒரு அரியத் தகவல்
Alas, this is said be a hoax – http://www.hoax-slayer.com/floating-rock.shtml.