Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பன்றியைப் பற்றிய அரியத் தகவல்கள்

பன்றி மணிக்கு 11 மைல் வேகத்தில் ஓடும்.

பன்றியின் நாக்கில் 35 ஆயிரம் ருசி அறியும் மொட்டுகள் உள்ளன.

7 ஆயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள்.. பன்றிகளை வளர்ப்பு பிராணி யாக வளர்த்து வருகிறார்கள்.

பன்றி ஒரு நாளில் 8மணி நேரம் தூங்குகிறது.

இந்தோனேஷியாவில் தாடியுள்ள பன்றிகள் காணப்படுகின்றன.

பன்றியின் வயிறு 8 லிட்டர் அளவுள்ள உணவுப் பொருள்களை வைத்துக் கொள்ளப் போதுமானதாக உள்ளது.

டென்மார்க் நாட்டில் ஒரு பன்றி ஒரே சமயத்தில் 34 குட்டிகளை ஈன்றது வியப்புக்குரியதாகும்.

– கௌரி சங்கர்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: