Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தமிடுவது கூட ஒரு கலைதான்

முத்தம் என்பது காதலின் தொடக்கம். எந்த ஒரு செயலுமே தொட க்கம் சரியாக இருந்தால் பாதி வெற்றி பெற்றதற்கு சமம். தாம்பத்ய உறவிற் கான முதல் திறவுகோல் முத்தம்தான். சிலர் அதிலேயே சொதப்பிவிடுவார் கள். அப்புறம் என்ன உற்சாகம் வடிந்து காதல் ஆர்வம் ஓடியே போய்விடும். முத்தமிடுவது கூட ஒரு கலைதான் அதை சிறப்பாக செய்தால் மற்ற செயல் களை சரியாக அமையும். முத்தமிடுவது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

கண்களால் கவருங்கள்

காதலை வெளிப்படுத்த கண்கள்தான் சிறந்த வழி. எனவே நெருக்கமான தருணங்களில் விழி களின் வழியே உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அப்பு றம் என்ன சிக்னல் கிடைத்தால் முத்தமிட ஆரம்பிக்கவேண்டியது தானே.

முத்தமிட சரியான இடம்

புன்னகை தவழும் இடம் இதழ்கள். அந்த இதழ்களில் முத்தம் என்னும் முத் திரையைப் பதிப்பது சாதாரண விசய மல்ல. எந்த இடத்தில் முத்தமிடப் போ கிறோமோ அதற்கான சரியான இடத் தை தேர்வு செய்யவேண்டும். தேவைய ற்ற பகுதிகளை கண்களில் இருந்தும் மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள். பின்னர் துணையின் புன்னகை மூலம் அனுமதி கிடைத்த உடன் மெதுவாக முத்தமிடுங்களேன்.

ரிலாக்ஸ் ஆக இருங்கள்

எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்வது அவசியம். அது முத்தத்திற் கும் பொருந்தும். துணையின் தலையை பிடித்து கூந்தலை கோதி ரிலாக்ஸ் செய்யுங்கள் பின்னம் லேசாக கழுத்தை சாய்த்து வளைத்து சின்னதா ய் முத்தமிடுங்கள். முத்தமிடு வதற்கு முன்பாக உதட்டினை சற்றே ஈரப்படுத்துங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரி க்கும். சரியான பொசிசனுக்கு கொண்டு வந்து முத்தமிடுங்கள். முத் தமிடும்போதோ, முத்தத்தை பெறும்போதோ கண்களை திறந்து வை த்து வேடிக்கை பார்க்க வேண்டாம் அது சுவாரஸ்யத்தை கெடுத்து விடும். லேசாக கண்களை மூடி அனுபவியுங்கள் இது தான் சரியான முத்தம் என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண் டியதுதானே?.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: