Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்த தாக கிசு கிசு வெளியானது. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீரா ஜாஸ்மின் பங்கேற்று வரு கிறார். அதுபோல் மீரா ஜாஸ்மி ன் படப்பிடிப்புகளுக்கும் ராஜே ஷ் உடன் போகிறார்.

இருவருக்கும் சமீபத்தில் திரு மணம் நடந்ததாக செய்தி வெளியானது. தற்போது ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது. திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிப் பதை குறைத்து வருவதாகவும் விரைவில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதா கவும் தகவல் பரவியது.
 
இதனை மீரா ஜாஸ்மின் சார்பில் உதவியாளர் ஜெயராமன் மறுத்துள் ளார். மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை. அவருக்கு திருமணம் நடக்கும்போது நிச்சயம் உலகத்துக்கு தெரிவிப்பார். திருமணம் பற்றி வெளி யாகும் கிசு கிசுக்களை மீரா ஜாஸ்மின் விரும்பவில்லை. தவறாக எதையும் செய்யவில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார் என்று அவர் கூறினார்.
news  in malaimalar

Leave a Reply