திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில் வாகன ங்கள் விபத்துக்குள்ளாகும் போது அது தரையிலும், வானத்திலும் குட்டிக் கரணம் அடிப்பது போல் சௌதியில் ஏற்பட்ட கார் விபத்தொன்றி ல் அந்த கார் கண்டபடி குட்டிக் கரணம் அடித்து விபத்துக்குள் ளாகும் காட்சியையும், அக் காரில் உள்ளவர்களின் உடல் கள் கை வேறு கால்வேறாக பிய்த்து எறியப்படும் கொடூரக் காட்சி யையும அவ் வழியே சென்ற ஒருவர் படம்பிடித்துள்ளார்.