Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆஷா 202 நோக்கியா மொபைல்

தன்னுடைய ஆஷா மொபைல் வரிசையில், இன்னுமொரு மொ பைல் போனை, ஆஷா 202 என்ற பெயரில் நோக்கியா அறிவித்துள்ளது. சென்ற ஏப்ர ல் இறுதியில் இது விற்பனை க்கு வந்துள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டது. தொடு திரையுடன் டைப் செய் திடும் வசதியும் தரப்படுகிற து. மிக எளிதில் இரன்டு சிம் களையும் மாற்றிக் கொள்ள லாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பரிமாணம் 114.8 x 49.8 x 13.9 மிமீ. எடை 90 கிராம். இரண்டு பேண்ட் அலைவரிசையில் இய ங்கக் கூடிய ஜி.எஸ்.எம். மொபைல். இதன் திரை 2.4 அங்குல ரெசி ஸ்டிவ் டச் திரையாக உள்ளது. ITU-T கீ போர்டும் தரப்படுகிறது. போனின் நினைவகம் 10 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்தலாம். 2 மெகா பிக்ஸெல் கேமரா, பதிவு செய்தி டும் வசதியுடன் கூடிய எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ, 3.5 மிமீ ஆடி யோ ஜாக்கெட், நோக்கியா லைப், நோக் கியா மேப்ஸ், நோக்கியா பிரவுசர், புளுடூத் இணை ப்பு, 5 மணிநேர ம் தொடர்ந்து பேசுவ தற்கான மின் சக்தி வழங்கும் திறன் கொ ண்ட 1020mAh லித்திய ம் அயன் பேட்டரி ஆகி யன இதில் உள்ளன. கரு ப்பு கலந்த தங்கம், சில்வர் வெள்ளை, டார் க் கிரே, டார்க் ரெட் என நான்கு வண்ணங்களில் இந்த போன் தயாராகி வந்துள்ளது. இந்தி யாவில் இதன் விலை ரூ.4,149 என அறிவி க்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு சிம் கார்டுக்கும் மாதந்தோறும் 100 எம்பி டேட்டாவி னை ஆறு மாதத்திற்கு இலவசமாக வழங்க, ஐந்து டெலிகாம் நிறு வனங்கள், ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டொகோமோ மற்றும் வோடஃபோன் ஆகியவை முன் வந் துள்ளன. ரூ.4,000 மதிப்புள்ள 40 EA கேம்ஸ் முற்றிலும் இலவச மாகக் கிடைக்கிறது. சிரீஸ் 40 வரிசை நோக்கியா போன்களில் இந்த கேம்ஸ் இலவசமாக வழங் குவது இதுவே முதல் முறையா கும். Tetris, Need for Speed, The Run and Bejeweled போன்ற கேம் ஸ் இவ ற்றில் அடக்கம்.

இரண்டு சிம் போன்கள் விற்ப னைச் சந்தையை வெகு காலம் புற க்கணித்து வந்த நோக்கியா நிறுவனம், இந்தியாவில் அதன் விரிவினைக் கண்ட பின்னர், நல்ல அம்சங்களைக்கொண்ட இரண் டு சிம் போன்களை பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகிறது. அந் த வகையில், நோக்கியா ஆஷா 202 இடம் பெறுகிறது. 

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: