டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள், தங்களது விண்ணப் பத்தின் நிலையை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களி ல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சரியான முறையில் விண் ணப்பத்தை பூர்த்தி செய்யவில் லை. தேர்வை தள்ளி வைத்ததற் கு இதுவும் ஒரு காரணம்.
விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை சரி செய்யும் வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது. விண்ணப்பத்தின் எண்ணை டி.ஆர்.பி., இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவு செய்தால், அதன் நிலையை அறியலாம்.
dinamalar
நண்பரே உங்கள் தளத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடலாமே
http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.html
sure