நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை யை புத்தகமாக வெளியிட போகிறாரா ம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை யாக வலம் வந்தவர் சோனா. தயாரிப்பா ளராகவும் இருக்கிறார். கடந்த சில பல மாதங்களுக்கு முன்பு, மங்காத்தா பார்ட் டியில் தன்னை பலாத்காரம் செய்ய முய ன்றதாக பின்னணி பாடகர் சரண் மீது புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தினார். இந்த சம்பவத்தால் சிலகால ம் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில் தான் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். மேலும் தனது
சொந்த வாழ் வில் நடந்த கசப்பான சம்பவங்கள் உள்ளிட்ட வைகளை படமாக இயக்க போவதாக அறிவித் து இருந்தார்.
இந்நிலையில் இப்போது அந்த முடிவை மாற்றி இருக்கிறாராம் சோனா. அதற்கு பதிலாக, தனது வாழ்க்கை நிகழ்வுகளை புத்தக மாக வெளியிடப் போகிறாராம். மேலும் தான் நடத்திவரும் யுனிக் நிறுவனம் பற்றியும் அந்த புத்தகத்தில் எழுத உள்ளாராம். இந்த புத்தகம் வெளியாகும்போது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
– dinamalar
i like thenaliraman stories