Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: June 2012

ஆமணக்கு மிகச் சிறந்த மருந்து

ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக் கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத் துகின்றார்கள்.   ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படு கின்றன. குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு வித மான தைலங்களிலும் இந்த (more…)

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் – அதிர்ச்சி தகவல்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது (more…)

படுக்கையறையில் நித்யானந்தா, ரஞ்சிதா வீடியோ காட்சி உண்மையே! – லெனின் கருப்ப‍ன்

நித்யானந்தாவின் படுக்கையறையில் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருந்த வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளி பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த வீடியோ போலியான து என்றும் மார்பிங் செய்திருக் கிறார்கள் என்றும் நித்யானந்தா மறுத்து வந்தார். மேலும் இதை வைத்து தன்னிடம் சிலர் கோடிக் கணக்கில் பணம் பறிக்க முயன்ற தாகவும் புகார் கூறியிருந்தார்.   இதுகுறித்து கர்நாடக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்ற னர். இந்த வீடியோ உண்மையானதா இல்லையா என்பதை (more…)

முத்த‍ம் இடும் இடங்களும், அதன் அர்த்த‍ங்களும்

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத் தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொரு த்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளி ப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலா மாம். எங்கு முத்தமிட்டால் (more…)

அப்பாடக்கர்

கீழே உள்ள‍ படத்தில் உள்ள‍ வரிகளை படித்துப்பாருங்கள், மேலே உள்ள‍ படத்துல இருக்குற பசங்கள மாதிரி (more…)

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

ஜெயிக்க‍ப்போவது யார்? நித்தியானந்தாவா? சத்யானந்தாவா? – – வீடியோ

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா பற்றிய சர்ச்சையை மையமாக வை த்து சத்யானந்தா என்ற பெயரில் கன்னடத்தில் படம் தயாராகியுள் ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.  இதில் சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறியது. ஆசிரமங்கள் துவங்கியது. ரஞ்சி தா விவகாரம் போன்றவை காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த படத்து க்கு எதிராக நித்யானந்தா கோர்ட்டில் வழ க்கு தொடர்ந்தார்.  தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கி ல் இப்படம் எடுக்கப்பட்டு ள்ளதாகவும் என வே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை கோர்ட்டு விசாரித்து சத்யானந்தா படத்து க்கு தடை விதித்தது. தடையை நீக்க கோர் ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை கள் தொடர்ந்து நடிப்பதாக தயாரிப்பு தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் (more…)

முதலிடம் வகித்த‍ அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய் யும் நாடுகளில் அமெரிக் காவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகி ன் பொருளாதார வளர்ச்சி யில் தொடர்ந்து முதலிட ம் வகிக்கும் அமெரிக்கா, நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண் டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப்பெரிய ஏற்று மதி சந்தையாக அந்நாடு (more…)

பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தது – ப. சிதம்பரம் உறுதி

டெல்லியில் உள்துறை அமைச்ச‍கத்தின் மாதாந்திர அறிக்கையை செய்தியாளர்களுக்கு அளித்த மத்திய உள் துறை அமைச்ச‍ர் திரு. பா சிதம்பரம் அவர்கள், பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற‍து என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இது சம்பந் த மான உண்மைகளை பாகிஸ் தான் அரசு ஒப்புக் கொள்ள‍ வே ண்டும் என்று கேட்டுக்கொண்டு ள்ளார். பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டு அறை செயல்பட பாகிஸ்தான் அரசின் ஆதரவு இரு ந்திருக்க‍ வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் (more…)

டிஸ்கவர் புது பைக்விலை . . .

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில், டிஸ்கவர் 125 எஸ்டி என்ற "ஸ்போர்ட்ஸ் டூரர்' பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதற் கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதியி ல் இந்த பைக் விற்பனை க்கு வரஉள்ளது. எனினும் , இந்த பைக்கின் விலை ஆன் ரோடு மஹாராஷ்டி ரா என்ற அளவில், ரூ. 60,000 வரை இருக்கலா ம் என்று தகவல்கள் வெ ளியாகியுள்ளன. இந்தி யாவில், 125 சிசி திறன் கொண்ட பைக் சந்தையி ல், இந்த அளவுக்கு குறை வான விலையில் பைக் கிடைப்பது தான், டிஸ்கவர் பைக்குக்கு (more…)