Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடல் உறவின் போதோ அல்லது பின்போ ஆண்கள் செய்யும் சில தவறுகள்

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமா ன பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கி ற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.

பெண்கள் தங்களது பிரச்சனை களை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல் லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக உடலுறவுதான் தான் வில்ல னகவோ,வில்லியாகவோ மாறி விடுகிறது.

பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். உடலுறவின் பின்னர் உடனடியா க நித்திரை கொள்ளுதல் பெண் கள் உடலுறவிற்கு பின்னர் ஆண்களி ன் அரவணைப்பையே விரும்புகிறார்கள்.

ஆனால் தங்களுடைய செயற்பா ட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக் கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.

ஆற்றல்கள்

சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரி யாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த் துவிட்டு அதில் உள்ளவாறு செ ய்ய வெளிக்கிட்டு ஏடா கூட மாகிய ஏராளமான சந்தர்ப்பங் கள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடு வதை விரும்புவது கிடையா து.

பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்பு களை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆத்திரம்

பெரும்பாலான ஆண்கள் தங்களுடை ய அழுத்தங்களையும், கோபங்களை யும் குறைப்பதற்காக உடலுறவில் ஈடு படுகிறார்கள். பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடை யாது. இது பெண்களின் மன அழுத்தத் தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டா க்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளி யே வைத்து கதைப்பது தான் உகந்தது.

தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல் இது பொதுவாக ஏற்படு கின்ற ஒரு பிரச்சனையாக வே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும், பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய கா ரியம் முடிவதற்காக அன் பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமை யல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகி விடுகிறது.

அனேகமான பெண்களிற்கு உடலுறவிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பாலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வே ண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தி யம் முற்றாக இல்லை. திரும ணமான பெண்கள் தங்களுடை ய விருப்புங்களை சொல்லுவ தற்கு ஆண்கள் நேரம் கொடுப்ப தில்லை.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: