ஆண்மையை குதிரைவேகத்தில் செயல்படவைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக் கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலு றவின் போது அதீத உத்வேகத் தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை ப்படும்.
இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண் கள் உட லுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப் பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை “வயாக்ரா” சொ ன்னால் அது மிகையாகாது.
அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையி ன் அழற்ச்சி, வயோதிகம், போ ன்றவற்றில் இருந்து மூளை வி டுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப் பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாத வர்கள் இதை பொடி செய்து தேனு டன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
Send me all the tips to increase my male power and ways to satisfy my wife in sex from starting to last point by point.