Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகநூலில் படத்துடன் பகிரப்பட்ட‍ செய்தியும், விதை2விருட்சம் இணையத்தின் கருத்தும்

பாசத்தை தாயிடம் தெரிந்துகொள்ள வேண்டும்
அறிவை தந்தையிடம் தெரிந்துகொள்ள வேண்டும்
கல்வியை ஆசிரியரிடம் தெரிந்து கொள்ள‍ வேண்டும்
நல்ல‍ நட்பினை நல்ல‍ நண்பனிடம் தெரிந்து கொள்ள‍ வேண்டும்

“காமத்தை” ஓர் ஆண் தன் மனைவியிடமும், ஒரு பெண் தன் கணவனிடமும் மட்டுமே தெரிந்து கொள்ள‍ வேண்டும்.

புகைப்பட உதவி முகநூல்

எடுத்துக்காட்டாக திரைப்பட நடிகைகளை எடுத்துக்கொள்வோம்.

உடலை மறைக்கும் விதமாக நாகரீகமாக உடை அணிந்து வரும் நடிகைகளுக்கு, அவர்களது ரசிகர்களால் எந்தவித பாலியல் சீண்ட லோ அல்லது தொந்தரவுகளோ ஏற்பட்ட‍தில்லை. ஆனால் கவர்ச்சி யாக தனது உடல் அங்கங்கள் தெரியும் வண்ண‍ம் உடை உடுத்தி வந்து, அதைப்பார்த்து பொங்கி எழுந்த “சில‌” ரசிகர்களால் அவர்களுக்கு ஏற்பட் டுள்ள‍ பாலியல் சீண்டலாலும், தொந்தர வாலும் அதனால், அந்ந‍டிகைகள் ஆவே சப்பட்டு அவர்களை தாக்கிய சம்பவம் எத்தனையோ அவை எல்லாம் நாளிதழ் கள் வெளி வந்தனவே!

இவையெல்லாம் ஏன் நடக்கிறது.

ந‌மது பெண்கள் பாதுகாப்பாக உடைய ணிந்து வந்தால் உடனே உங்களில் சிலர் ஆதிகாலத்தில் பெண்கள் உடை உடுத்தியது போல இப்போதும் பெண்க ள் உடை உடுத்த‍ வேண்டுமா? என்ற குறுக்கு கேள்வியை கேட்காதீர்!

இன்னுமொரு எடுத்துக்காட்டு

உங்கள் நண்பர்களிடம், தனதுஉடலோடு ஒட்டிய நவநாகரீக ஆடை அணிந்த ஒரு கவர்ச்சி நடிகையின் புகைப்படத்தையும், தனது உட லுக்கேற்ற‍, சற்று த‌ளர்வான ஆடை அணிந்து, எதை எதை மறைக்க வேண்டுமோ அதை அதை மறைத்து உடை அணிந்த ஒரு நடிகையின் புகைப் படத்தை கொடுத்துப் பாருங்கள். அவர் களிடையே கவர்ச்சியாக காட்சித்தரும் டைட்டான உடை அணிந்த கவர்ச்சி நடி கையை பற்றிய பேச்சும், ரசிப்புத் தன் மையும் அதிகம் இருக் கும்.

நான் சொன்ன‍து! கவர்ச்சிக்கு முக்கிய த்துவம் அளிக்காத நல்ல‍ நவ நாகரீக உடைகள் எத்த னையோ உண்டு அவை களை அணியலாமே! அணிந்த உடை களை சற்று தளர்வாக அதாவது டைட் டாக இல்லாமல், எதை எதை மறைக்க‍ வேண்டுமோ அதை அதை மறைத்து ஆடை உடுத்தி பொது இடங்க ளில் வரும்போது பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படுவ து பெருவாரியாக குறையும் என்பது திண்ணம்.

புகைப்படங்கள் உதவி முகநூல் &  கூகுள்
கருத்து & செய்தி – விதை2விருட்சம்

One Comment

  • அருண் பிரசாத்

    இதைத்தான்
    “தொடையினைப் பூமி பார்க்க
    தோள்களை வானம் பார்க்க
    இடையினை எவரும் பார்க்க
    இளமைக்குச் சந்தை கூட்டி
    கடைவிரித் தாடும் பெண்ணை
    காக்கையென் றழைப்பே னன்றி
    நடைபயில் அன்னமென்றே
    நான் சொல்ல மாட்டேன் தம்பி”
    என்றார் கவியரசு கண்ணதாசன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: