எங்க அம்மாவா அவ? அவ சாகணும் – கண்ணீருடன் பிஞ்சுக் குழந்தைகள் – வீடி யோ
எங்கள் தாய் குடிப்பழக்கம் உள்ளவர், வெ ளியிலும் சரி வீட்டிலும் சரி! எங்களை வைத்துக்கொண்டே குடிப்பார். மற்றும் வேறொரு நபருடன் தவறான தொடர்பையு ம் வைத்துள்ளார். எங்க அம்மாவா அவ? அவ சாகணும் என்று ஸீ தொலைக்காட்சியில் திருமதி நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங் கும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் போது இரு பிஞ்சுக்குழந்தைகளிடம் இருந்து வந்த வார்த்தைகள் வீடி யோவை பாருங்கள். உங்களது கருத்துக்களை கட்டாயம் தெரிவியுங் கள்.