போற்றப்பட வேண்டிய தேசத்தலைவர்களை எல்லாம் சாதித் தலை வர்களாக (கேலியாய்) சித்தரிக்கும் கயவர் கூட்டத்திற்கு பலகுரல் மன்னன் உங்கள் சீனிப்பிரபு சற்று நகைச்சுவையுடனே சாட்டை அடி கொடுத்திருக்கிறார். வீடியோவை பாருங்கள் ரசியுங்கள். சாதிக்கு தீயிட்டு சாதிக்க நீ பிறந்தாய் மனிதா! என்ற கோஷத்தை விதை2 விருட்சம் முன்மொழிகிறது.