மதுரை ஆதினமாக நித்தியானந்தா பொறுப்பேற்றதிலிருந்து ஆங்காங் கே புற்றீசல்கள்போல் சில இடங்களி ல் இருந்து ஆதரவுகளும், பல இடங் களிலிருந்து எதிர்ப்புகளும் பெருகி வருகின்றன• நித்தியானந்தாவிடம் இருந்து மதுரை ஆதீனத்தை மீட்க நெல்லை கண்ணன் தலைமையில் ஆதீனம் மீட்புக்குழு தீவிர போராட்டங்கள் பல நடத்திவருகின்றன • இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நித்தியானந்தா, ஆதீனம் பாது காப்புக்குழு என்றொரு குழுவி னை அமைத்து, எதிர்ப்பாளர்கள் என்னென்ன போராட்டங்கள் அறிவிக்கின்றனரோ அந்த போரா ட்ட ங்களை முறியடிக்கும் வகை யில் எதிர்ப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதுபற்றிய ஒரு செய்தி யினை, விஜய் டிவி யில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச் சியில் திரு. கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கியு ள்ளார் நீங்களும் காணுங்கள் விழிப்பு றுங்கள்