Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடைய வண்ண வண்ண உணவுகள்

உணவுகளின் ண்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடை யவை. ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, வய லட் என பல்வேறு நிறங்கள் உணவு ப்பொருட்களில் நிறைந்திருக்கின் றன. இந்த நிறங்கள் நம் ஆரோக் கியத்தோடும் அழகோடும் தொடர்பு டையவை. எனவே எந்த கலர் காய் கறிகளை சாப்பிட்டால் என்ன மாதி ரியான சத்து கிடைக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள னர் தெரிந்து கொள்ளுங்களேன்.

சிவப்பு காய்கறிகள்

காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன் தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தா ல் சிவப்பு நிறமுள்ள தக்காளிச் சாறு அருந்தவும். ஏனெனில் இது குடலை அபாரமாகச் சுத்தப்படுத்தி விடும். காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்து டன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப் பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன் று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிட லாம். அன்னா சிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத் த ரொட்டித் துண்டு ஒன்று சாப்பிடலாம்.

பச்சை நிற உணவுகள்

மதியம் பச்சை உணவுகளை சாப்பிடலாம் ஏனெனில் பச்சை நிறமுள் ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட் சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சி யம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப் புக்கள் பலப்படுத்து கின்றன. இவை இதயம் சிற ப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கி ன்றன. எனவே மதிய உணவில் ஒரு சப்பாத்தி யுடன் லெட்டூஸ், வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சால ட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு ஸ்லைஸ் ரொட்டித் துண்டு மற்றும் பச்சை நிற திராட்சை சாப்பிட லாம்.

அமைதியான நீல நிறம்

இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளை ச் சேருங்கள். நீலம், கருஞ்சி வப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிக ளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக் கும். இரவில் ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ண ம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ஸ்லைஸ் ரொ ட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி, கத்தரிக்காய் அவி யல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.

மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்

Look Like A Teen Age Girl

பற்றினால் 5 பவுண்டு வீதம் குறை ந்து அழகாக மாறிவிடுவீர்கள். முத ல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். உடல் எடை யைக் குறைக்கவும், ஆரோக்கியமா கவும், இளமையாக வும் சக்தியுடன் வாழவும் உணவுத் திட்டம் அவசியம் இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடு வதால் இளமைத் துடிப்புடன் வாழ லாம்.

குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங் குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பா க பத்து கிலோ எடை குறைவது உறு தி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: