தனது புகைப்படத்தை யாரோ இணையத்தில் வெளியிட்டு, அதனு டன் தன் பெயருக்கு களங்கம் விளை விக்கும் வகையில் செய்தியை போ ட்டு சமூக வலைதளத்தில் உலாவ வி ட்டதாக காவல் துறையில் நடிகை காஜல் புகார் அளித்துள்ளார். அது பற் றிய செய்தியும் சம்பந்தப்பட்டவர் களது பேட் டியும்,
தனது காதலியை கண்டித்த ஆசிரி யையை பழிவாங்க, அவரை பற்றிய அவதூறு பொய்ச் செய்தி சமூக வலைதளங்களில் பரப்பிய மாணவனை மதுரை காவல்து றை யினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக் கப்பட்டான். பாதிப்பபுக்குள்ளான ஆசிரியை அளித்த புகாரின் பேரிலும் நடத்தப்பட்ட முழு விசாரணை நட த்தி சம்பந்தப்பட்ட சிறுவன்மீது நடவடிக்கை எடுத்து ள்ளனர். இதுபற்றிய முழு விவரமறிய வீடியோவை காணுங்கள்
விஜய் டிவியில் நடந்த்து என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பா னது.