ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார் கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கு ம். ஆகவே கட்டுப் பாட்டோடு அதை சாப்பி ட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பி ட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ் கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடு ம் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்ல து தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இரு க்கிறது. அது என்னென்னவென்று பார்க்கலாமா!!!
1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இரு க்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவ தோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.
2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந் திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுட ன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.
3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டா ல் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லே ட் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏ தேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகி விடும்.
4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகி யவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத் த ஓட்டம் சீராக இருக்கும். இதி லுள்ள வைட்டமின் பி12 நினை வு ஆற்றலை அதிகப்படுத்தும்.
5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தே வையான புரோட்டீன் இருக்கி றது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத்திசுவை தினமு ம் சரிசெய்ய தேவைப்படுகிறது.
6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமா னது.
ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண் டீர்களா! ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனா ல் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டா ம். தினமும் சாப்பிட முடியவில்லை என் றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.