Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாடு முழுவதும் நெட்பேங்கிங் மூலம் பயங்கர மோசடி – கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல் – வீடியோ

நாடு முழுவதும் நெட்பேங்கிங் மூ லம் பயங்கர மோசடி – கோடிக்கண க்கில் பண ம் சுருட்டிய வெளி நாட்டு கும்பல் – டூப்ளி கேட் ஐ டி மூலம் வங் கிகளை ஏமாற்றியது அம்பலம். 

நெட்பேங்கிங் மூலம் தங்களது பணப் பட் டுவாடா செய்பவர்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ வேண்டும். வங்கிகளின் பெயர்க ளிலோ அல்ல‍து அவர்களது சர்வர்கள் மூலமாகவோ உங்களது யூசர் ஐடி, பாஸ் வேர்டு மற்றும் இதர தகவல்களை கொடு க்க‍ச்சொல்லி மின்ன‍ஞ்சல் கள் வந்தால், அதை சம்பந்தப்பட்ட‍ வங்கி அதிகாரிகளுடன் நேரி லோ அல்ல‍து கைபேசிமூலமாகவோ தொடர்பு கொண்டு அத்தகைய மின்ன‍ஞ்சல் குறித்து தெரிவித்து, அது உண்மையா பொய்யா என்ப தை ஆராய்ந்து அறிந்து கொண்டு செயல்படுங்கள்.  ராஜ் டிவி யில் ஒளிபரப்பாகும் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இத்தகைய மோசடி குறித்து ஒளிபரப்பானது. அந்த மோசடி குறித்த‍ வீடியோவை பாருங் கள்.

Leave a Reply